Tuesday, 3 September 2019

அஜித்தின் வாழ்நாள் சாதனையை சிம்பிளாக உடைத்தெறிந்த விஜய்..! அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தானா?


நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட ட்ரைலர் படைத்த சாதனையை, தனது சிங்கிள் டிராக் லிரிக்கல் வீடியோவிலேயே முறியடித்து இருக்கிறார் நடிகர் விஜய்.

சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த மாபெரும் வெற்றிப்படம் விஸ்வாசம். பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படத்தின், ட்ரைலர் ஒரு நாளில் 6.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதே அஜித்தின் படங்களில் முன்னிலை வகித்தது.

இப்படி இருக்க, விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் அண்மையில் வெளியானது. பெரும்பாலும் ட்ரைலர்களை விட பாடல்களுக்கு ரசிகர்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்திருந்ததில்லை எனும் நிலையிலும்,

இந்த பாடல் ஒரே நாளில் 6.6மில்லியன் பார்வையாளர்களை பெற்று அஜித்தின் விஸ்வாசம் வாழ்நாள் சாதனையை தவிடு பொடியாக்கி இருக்கிறது.    
Disqus Comments
'