Ad Code

Responsive Advertisement

தளபதியாவது, சூப்பர் ஸ்டாராவது!!! நான் கலந்துக்க மாட்டேன்... வீம்பு பிடிக்கும் முன்னணி நடிகை


அஜித் போன்ற நடிகர்கள் சினிமா திரைப்பட ப்ரோஷன்களில் ஒருபோதும் கலந்துகொள்வதில்லை. ஏனென்றால் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரின் முகத்தை பார்க்கவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

என்றாலும் இதை புரிந்து கொள்ளாமல், முன்னணி நடிகை ஒருவரும் 'நானும் ப்ரமோஷன்களில் கலந்து கொள்ளமாட்டேன் என வீம்பு பிடிக்கின்றாராம். சிறிய பட்ஜெட் படங்கள் முதல், விஜய் சூப்பர் ஸ்டார் என யார் படங்களாக இருந்தாலும் இதே கண்டிஷன் போட்டு மிரளவைக்கிறாராம் நடிகை.

நடிகையின் இந்த செயலினால், தயாரிப்பாளர்கள் மத்தியில் அம்மணிக்கு அவப்பெயரும் உருவாகி  இருக்கிறது.