Tuesday, 13 August 2019

25 வேடங்களில் மிரட்டும் சீயான் விக்ரம்..! உலகநாயகனை மிஞ்சும் பிரமாண்டம்


நடிகர் விக்ரம் 25 வேடங்களில் நடிக்க இருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தை கிறங்கடித்து இருக்கிறது.

முன்னதாக தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்து இருந்தார். தற்பொழுது அந்த பிரமாண்டத்தை மிஞ்சும் படி 25 வேடங்களில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து தான் இப்படியொரு பிரமாண்டத்தை படைக்க இருக்கிறார்.

A.R ரஹ்மான் இசை, ப்ரியா பவானி சங்கர் நாயகி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் இத்திரைப்படம் மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருப்பது, தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கும் நடிகர் விக்ரம் ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();