படவாய்ப்புகளை பெற படு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் திரைத்துறையில் உள்ளவர்களுக்கு அனுப்புவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் நடிகைகள்.
பெரும்பாலான நடிகைகள் இப்படி இருக்க, தங்கச்சி நடிகையாக அறிமுகமாகி, தளபதி நடிகரின் படத்திலும் குணச்சித்திர வேடமே கிடைத்து நடித்து வர, முன்னணி நாயகியாகும் வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை எண்ணி கலங்கினார் நடிகை.
என்றாலும் மனம் தளராது மேல்மட்ட நடிகர்களை விட்டுவிட்டு, இளம் நடிகர்களை குறிவைக்க துவங்கி இருக்கிறார். இதன் முதற்படியாக தனது படுகிளாமர் போட்டோஷூட் வீடியோக்களை நடிகர்களுக்கு அனுப்பி ஜொள்ளுவிட வைத்திருக்கிறார்.
Social Plugin