இயக்குனர், நடிகர் என பலருடன் காதல் கிசு கிசுக்களில் சிக்கிய முன்னணி நடிகை பெற்றோர் பார்க்கும் மாப்பிளையை திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னாள் முன்னணி நடிகையாகவும் ஹிந்தியில் ஓரிரு படங்களும் நடித்திருப்பவர் இந்த நடிகை. தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவருக்கு படவாய்ப்புகள் மேலும் வெகுவாக குறைய.துவங்கிவிட்டது.
இதனால் பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள இவர், தான் நெருக்கமாக பழகி, காதல் கிசு கிசுக்களில் சிக்கிய நாயகர்களுக்கு டாட்டா காட்டி இருக்கிறார்.
Social Plugin