இந்நிலையில், பெரும்பாலும் அடாவடித்தனமாக பட்டென பேசிவிடும் வனிதா மதுமிதா தற்கொலைக்கு முயன்ற போது நடந்து கொண்ட விதம் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சம்பவத்தின் போது கையில் பல வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்ட மதுமிதா ஆவேசமாக பேச, பின்னால் நின்று சாவகாசமாக வேடிக்கை பார்த்த வனிதாவோ, சிறு பதற்றமும் இன்றி 'உன்னை போல பலபேரை பார்த்தவள் நான். இந்த நாடகம் எல்லாம் இங்கே வைத்து கொள்ளாதே' என கேலி செய்து பேசியதாக மதுமிதா மிகுந்த மனவேதனையுடன் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த தகவலை அவரது நெருங்கிய நண்பரான டேனியல் பாலாஜி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
Social Plugin