சின்னத்திரை நிகழ்ச்சி பிரபலமும், நடன இயக்குனருமான சாண்டி கலகலப்புக்கு பெயர் போனவர். அவர் இருக்கும் இடங்களில் எல்லாம் நக்கல், நையாண்டி என குதூகலிக்கும்.
அப்படி பட்ட சாண்டி தனது மகளை கண்டு கதறி அழுதது, சாண்டிக்குள் இப்படியொரு குணாதிசயமா? என ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
நேற்றைய எபிசோடில் சாண்டியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற சர்ப்ரைஸாக அவரது ஒரு வயது மகள், தன் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது போன்ற காணொளி ஒளிபரப்பானது.
இதனை சற்றும் எதிர்பார்த்திராத சாண்டி, மகளை பிரிந்து வாடும் கஷ்டத்தை தனது கண்ணீரால் வெளிப்படுத்தினார். இதுவரை சிரிக்க மட்டுமே வைத்து வந்த சாந்தி கண்ணீர் விட்டு கதறி அழுதது சக போட்டியாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
Beautiful heartwarming #kurumpadam— Bigg Boss Tamil 3 (@BiggBoss_Tamil3) July 5, 2019
கண்ணான கண்ணே! ❤️❤️❤️
ஜெயிச்சிட்டு வா குருநாதா #Sandy. HBD #SandyMaster#BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamil3 #BiggBossTamil@Bigboss3tamil @tamilbiggboss3 @biggboss_3tamil @biggbosstamill3 @BiggBossTamil2 @SandyArmyOfcl pic.twitter.com/H8ZaW5Ixwz
Social Plugin