கொரில்லா படப்பிடிப்பில் நடிகர் சதீஸ் கொரில்லா குரங்கு ஒன்றுடன் லூட்டி அடிக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
ஜீவா, சதீஸ் நடிப்பில் டான் சாண்டி இயக்ககத்தில் கடந்த 11ம் தேதி வெளியான திரைப்படம் கொரில்லா. இத்திரைப்படத்தில் தாய்லாந்தை சேர்ந்த உலக புகழ் விலங்குகள் பயிற்சி நிலையத்தை சார்ந்த காங்க் எனும் கொரில்லா குரங்கும் நடித்து அசத்தி இருக்கிறது.
திரையில் மட்டுமல்லாது படக்குழுவினருடன் இந்த குரங்கு அடிக்கும் லூட்டிகளை, நடிகர் ஜீவா சதீஸ் ஆகியோர் வீடியோக்களாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Love u Kong🤗🤗🤗 #EnjoyWithGorillaInTheatres 🦍🦍 pic.twitter.com/sfSzaDxCtb— Sathish (@actorsathish) July 16, 2019
Social Plugin