Ad Code

Responsive Advertisement

மெட்ரோ ரயிலில் கசமுசா..! ஆபாச இணையதளத்தில் பறந்த இந்திய ரயில்வேயின் மானம்


அடையாளம் தெரியாத இளம் ஜோடி மெட்ரோ ரயிலில் சில்மிஷம் செய்த சிசிடிவி பதிவு ஆபாச இணையதளம் வரை சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கடந்த ஜுலை 18ம் தேதி அடையாளம் தெரியாத காதல் ஜோடி டெல்லி மெட்ரோ ரயிலில் தங்களது லீலைகளை அரங்கேற்றி இருந்தனர். இந்த நிகழ்வு ரயிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகிஇருந்தது
.
இந்நிலையில் குறிப்பிட்ட காணொளி பிரபல ஆபாச இணைத்தளத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களுடன் பட்டையை கிளப்பி வருகிறது. இதனை கண்டு டெல்லி மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஏனென்றால், குறிப்பிட்ட சிசிடிவி பதிவினை மெட்ரோ ரயில்வேஊழியர்களில் எவரோ தனது மொபைல் போனில் படம் பிடிக்க அந்த பதிவே தற்பொழுது ஆபாச இணைய தளங்களில் சுற்றி வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சிசிடிவி பதிவை மொபைலில் படம் பிடித்தது யார்?, பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்ட அந்த ஜோடி யார்? என்பது குறித்த விசாரணையில் தீவிர இறங்கி உள்ளனர் டெல்லி போலீசார்.