வெள்ளி வரை படப்பிடிப்பு பகுதியில் கடினமாக உழைக்கும் பெரும்பாலான சினிமா பிரபலங்களை, சனி கிழமை இரவு நேரங்களில் தவறாது மதுபான பார்ட்டிகளில் பார்க்க முடியும்.
தங்களின் இந்த பழக்கத்தை பெரும்பாலான பிரபலங்கள் ரகசியமாக வைத்து வரும் நிலையில், நடிகை யாசிகா ஆனந்தோ பப்ளிக்காக புகைப்படம் வெளியிட்டு அசால்ட் காட்டி வருகிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் சீசன் 2 என தனது கவர்ச்சியால் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த யாஷிகா, சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில், நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் படு கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு, போதை மயக்கத்தில் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சூட்டை கிளப்பி இருக்கிறார்.
Social Plugin