Saturday, 22 June 2019

'விஜய்' பிறந்தநாள் அன்றே இப்படியா? மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்..! மிரண்டு போன விஜய் ரசிகர்கள்


நடிகர் விஜயின் பிறந்தநாளான இன்று, அதன் கொண்டாட்டங்களை உலக அளவில் எடுத்து செல்லவிருந்த விஜய் ரசிகர்களின் வழியில் வழக்கம் போல முட்டுக்கட்டை போட்டு இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

வழக்கம் போல இந்த ஆண்டும் நடிகர் விஜயின் பிறந்தநாளை உலக அளவில் ட்ரெண்ட் செய்யும் முயற்சியில் இறங்கி இருந்தனர் விஜய் ரசிகர்கள்.

திட்டபடியே ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உலக அளவில் முதல் இடத்தையும் எட்டிய விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களின் செயலினால் தற்பொழுது முதல் இடத்தை இழந்து நிற்கின்றனர்.



விஜய் ரசிகர்களின் இடத்தை தட்டி பறிக்க, #என்றும்-தல-அஜித் என்கிற ஹெஸ்ட்டாக்கை ட்ரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள், விஜய் பிறந்தநாள் அன்றே அஜித்தை ட்ரெண்ட் செய்து முதல் இடத்தை பிடித்திருக்கின்றனர்.  
Disqus Comments
'