தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்து தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வருகிறார் நடிகை திரிஷா. எந்த ஒரு நடிகையாலும் செய்ய முடிந்திராத இத்தனை வருட கால நீடிப்பை சாத்தியப்படுத்தி காட்டிய பெருமையும் இவரை சேரும்.
இந்த வெற்றிக்கு 30 களிலும் டீன் ஏஜ் பெண்ணை போல இளமையாக காணப்படும் திரிஷாவின் தோற்றமும் முக்கிய காரணம். இப்படி தமிழ் சினிமாவில் அழகு பதுமையாக வலம்வரும் திரிஷா, தான் சிறு வயதில் தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்து கொண்டார்.
ரசிகர்களை 'வாவ் செம கியூட்' சொல்ல வைத்த அந்த புகைப்படம், அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
Social Plugin