Saturday, 1 June 2019

'தல 60' : படு மாஸான தோற்றத்துக்கு மாறும் 'அஜித்'


போனிகபூர் தயாரிப்பில் பிங்க் திரைப்பட ரீமேக்காக உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் நடித்து இருக்கிறார். வருகிற ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து அடுத்த படத்தையும், தீரன் அதிகாரம் ஒன்று புகழ் H.வினோத் அவர்களே இயக்க இருக்கும் அதிகாரபூர்வ தகவலும் நாம் அறிந்ததே.

அந்த திரைப்படத்தில் சமூக அக்கறையாளராக ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்க இருக்கும் அஜித், இதற்காக உடல் எடையை குறைத்து 'பிட்டாகும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.     
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();