தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் பார்வையில் தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற தியேட்டர் உரிமையாளர்கள் சங்க சந்திப்பில், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையேயான வசூல் பங்கீடு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழ் சினிமாவின் நடிகர்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன்அடிப்படையில் நிலையான லாப பங்கீட்டு விழுக்காடும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வெளியான தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்ற பட்டியல் இதோ!!
முதல் பிரிவு
1. ரஜினி
2. அஜித்
3. விஜய்
இரண்டாம் பிரிவு
4. சூர்யா
5. ஜெயம் ரவி
6. தனுஷ்
7. சிம்பு
8. சிவகார்த்திகேயன்
9. விஜய் சேதுபதி
10. கார்த்தி
மூன்றாம் பிரிவு
இதர நடிகர்கள்
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள், முன்னணி நடிகர்களான கமல் மற்றும் விக்ரம் ஆகியோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Social Plugin