நடிகை கஸ்தூரிக்கு சினிமாவில் முன்பு போல வாய்ப்புகள் இல்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பரபரப்பான பதிவுகளால் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் லைம் லைட்டில் இருக்கிறார்.
அரசியல், சமூக பிரச்சனைகள், கேலி, கிண்டல்கள் என தினம் ஒரு பஞ்சாயத்தை கூட்டிவிடும் இவர், முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிலைகளுடன் சில்மிஷம் செய்து கிண்டலாக வெளியிட்ட பதிவை ஆவேசமாக பகிர்ந்து இருக்கிறார்.
பொம்பளை மாதிரி இருந்தால் கல்லை கூட விட்டுவைக்க மாட்டீர்களா என இளைஞரின் சில்மிஷ புகைப்படத்தோடு அவர் தனது பக்கத்தில் பதிவு செய்து இருக்க,
முஸ்லீம் இளைஞர் என்பதால் இந்து மதத்தை அவர் வேண்டுமென்றே இழிவு படுத்தி இருப்பதாக கூறி, தற்பொழுது மதம் சார்ந்த பிரச்சனையாக இது உருவெடுத்து வருகிறது.
பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை ! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! pic.twitter.com/MERdD30Pu5— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019
Social Plugin