Saturday, 22 June 2019

மீண்டும் வெளியானது கவர்ச்சி புகைப்படம்..! சர்ச்சைகளை கண்டு சிறிதும் அஞ்சாத ஷாலு..!


வருத்தப்படாத வாலிபர் சங்க திரைப்படத்தில் நாயகியின் தோழியாக நடித்து தமிழகத்தில் பிரபலமானவர் ஷாலு சம்மு. இவருக்கு அந்த திரைப்படத்தில் கிடைத்த பிரபலத்தை விட அதிகமாகவே  சமீபத்திய சர்ச்சைகள் கொடுத்து விட்டன.

வெளிநாட்டு கலாச்சார நடனம் ஒன்றினை இவர் ஆட, குடித்து விட்டு ஆடுகிறார் என்று செய்திகள் வெளியானது. இந்த சர்ச்சையினால் இவருக்கு நல்ல பிரபலமும் அதே சமயம் பட வாய்ப்புகளும் வந்து குவிய துவங்கியுள்ளது.

இதனால் கிடைத்த பிரபலத்தை தக்கவைத்து கொள்ள, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
Disqus Comments
'