Breaking News

ஆபாசத்தின் உச்சம்..! மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு

Varuththapadatha Valipar Sanga actress Hot dance : 


படுகவர்ச்சியான வெளிநாட்டு கலாச்சாரா பஜாட்டா, நடனமாடி சர்ச்சையில் சிக்கிய நடிகை ஷாலு சம்மு மீண்டுமொரு கவர்ச்சி நடன வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக, நடிகையின் தோழியாக வந்து பிரபலமடைந்தவர் நடிகை ஷாலு சம்மு. அத்திரைப்படத்தையும், அவரின் மண் மனம் மாறாத தமிழரின் கருப்பு நிறத்தையும் கண்டு நிஜத்திலும் கிராமத்து பெண்ணாகத்தான் இருப்பார் என்று எண்ணியவர்களே அதிகம்.

ஆனால் அவர் படு ஸ்டைலான வாழ்க்கை முறையை கொண்ட மாடர்ன் பெண் என்பது, சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த பஜாட்டா நடன வீடியோவால் பலருக்கும் தெரிய வந்தது.



View this post on Instagram

A post shared by Shalu Shamu (@shalushamu) on


பார்க்க அநாகரிகமாக தோன்றும் அந்த நடத்தினால் சர்ச்சையில் சிக்கினாலும், மிக பெரிய அளவில் பிரபலமாகி இருக்கும் அவர், வேறு ஒரு நபருடன் மீண்டும் கவர்ச்சி நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.