Monday, 10 June 2019

விஜய் தங்கையின் குழந்தைகளா இது..? முதன் முறையாக வெளியான புகைப்படம்


வெண்ணிலா கபடி குழு, யாரடி நீ மோகினி, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா மோகன். வேலாயுதம் திரைப்படத்தின் நடிகர் விஜயின் தங்கையாக இவர் நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு, தனது நெருங்கிய நண்பர் அரவிந் என்பவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டு விலகி இருக்கிறார். இவர்களுக்கு ஆணந்த பத்மநாதன் என்கிற மகனும், அன்னபூர்ணா என்கிற மகளும் உள்ளனர்.

இவர்களது புகைப்படம் தற்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.




Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();