நாயகியாக ஜொலிக்க மேக்கப்போ, அதீத அழகோ தேவை இல்லை என நிரூபித்து காட்டி இன்று முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை சாய்பல்லவி.
அசாத்திய நடன திறமை, தயாரிப்பாளர்களின் நஷ்டத்தில் பங்கெடுத்து கொள்வது, கோடி ரூபாய் மேக்கப் பொருளின் விளம்பரத்தில் பெண்களின் நலன் கருதி நடிக்க மறுத்தது என தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வரும் அவர்,
ஒரு துளி மேக்கப், கவர்ச்சி என பெரும்பாலான நாயகிகள் உபயோகிக்கும் யுக்திகள் எதுவும் இல்லாமல் ரசிகர்களை தனது இயல்பான புகைப்படங்களினாலும் கவர்ந்து வருகிறார்.
Social Plugin