இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக்கு முன்னதாக இந்திய விமானப்படை வீரரை அவமதித்து விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தானியர்கள் மூக்குடைபட்டு கிடக்கின்றனர்.
மறுபுறம் இந்தியாவிலோ ரசிகர்கள் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் இந்த மாஸ் வெற்றிக்கு பரிசளிப்பதாக கூறி, தனது நடன வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் கவர்ச்சி நடிகை ஒருவர்.
பாலிவுட்டில் சமூக வலைதள கவர்ச்சி வீடியோக்கள் மூலம் சர்ச்சையான முறையில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. அரை நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதில் தேர்ந்தவரான இவர், பாகிஸ்தான் சர்ச்சை விளம்பரத்திற்கு தனது உள்ளாடையை கழட்டி கொடுத்து பதிலடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணிக்காக இப்பொழுது, உள்ளாடைகளுடன் இவர் கவர்ச்சி நடனம் ஆடிய காணொளியும் வைரல் ஆகி வருகிறது.
STRIP TEASE FOR INDIA. Exclusively on https://t.co/rQJAn1hOZO pic.twitter.com/zflng9TEl2— Poonam Pandey (@iPoonampandey) June 16, 2019
Social Plugin