Poonam pandey pay pack pakistani abinanthan troll ad
அபிநந்தனை கேலி செய்து வெளியான பாகிஸ்தான் விளம்பரத்திற்கு பிரபல கவர்ச்சி நடிகை கவர்ச்சியான முறையில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டு வெளியான வீடியோவை கிண்டல் செய்து, பிரபல பாகிஸ்தான் டிவி சேனல் விளம்பரம் ஒன்றினை வெளியிட்டது.
உலகக்கோப்பை கிரிக்கெட் சம்பந்தமாக வெளியான அந்த வீடியோவிற்கு கடும் கண்டனங்கள் வெளியான நிலையில், பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவும் தன் பாணியில் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
உங்களுக்கு கப் வேண்டுமானால் ஏன் வெறும் டீ கப் உடன் நிறுத்திக்கொண்டீர்கள், 'இதோ என்னுடைய பிரா கப்' என தனது உள்ளாடையை கழட்டி கொடுக்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
My Answer to the Pakistani AD. #INDvPAK World Cup 2019. pic.twitter.com/cw6eZWB3wv— Poonam Pandey (@iPoonampandey) June 13, 2019
Social Plugin