உலக கோப்பை 2019 தற்பொழுது கோலாகமலமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் கலக்கி மாபெரும் வெற்றி பெற்றது.
இதனை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி வரும் நிலையில், இப்படியொரு வெற்றியை கொடுத்த இந்திய அணிக்காக படுக்கவர்ச்சி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியிட்டு பரப்பரப்பை கிளப்பி வருபவரான இவர் நேற்று இந்தியா ஜெயித்ததை சாக்காக வைத்து, மேலாடை இன்றி படுத்துக்கிடக்கும் படு கவர்ச்சி புகைப்படத்தை 'இந்திய அணிக்காக' எனும் தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார்.
New Pic for Team India. #WorldCup2019 pic.twitter.com/INSVC0mzg4— Poonam Pandey (@iPoonampandey) June 9, 2019
Social Plugin