Wednesday, 26 June 2019

"தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்" - இந்திய அளவில் கேவலப்பட்ட தமிழக மீடியாக்கள்


தமிழக மீடியாக்களை கடுமையாக தாக்கும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

ஒட்டுமொத்த தமிழகமே தண்ணீர் பஞ்சத்தால் தவித்து வருவது உள்ளிட்ட பல தலைபோகும் பிரச்சனைகள் இருக்க, வெறும் 2000 பேர் சம்பந்தப்பட்ட நடிகர் சங்க தேர்தல் பெரும்பாலான பத்திரிக்கைகளில் இன்று தலைப்புச்செய்தியானது.

பத்திரிக்கைகளின் இந்த பொறுப்பற்ற தனத்தை, விவேக், Rj பாலாஜி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களே விமர்சித்த நிலையில், நெட்டிசன்களும் சகட்டு மேனிக்கு விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்.

மிகவும் ஆவேசமாக இந்த பிரச்சனை மக்களால் பேசப்பட்டு வரும் காரணத்தினால், 'தமிழ்நாட்டு வேசி ஊடங்கங்கள்' எனும் ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி தமிழ் மீடியாக்களின் மானத்தை வாங்கி வருகிறது.

Disqus Comments
'