சர்ச்சையை ஏற்படுத்திய சுய இன்ப காட்சி குறித்து பிரபல பாலிவுட் நடிகை 'கியாரா அத்வானி' முதன் முதலாக மனம் திறந்து இருக்கிறார்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகை, கியாரா அத்வானி. இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் நடித்திருந்த 'லஸ்ட் ஸ்டோரீஸ்' எனும் திரைப்படம் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. காரணம் அதில் இடம் பெற்றிருந்த சுய இன்பம் காணும் காட்சி.
இல்லற வாழ்க்கையில் திருப்தி காணாமல், சுய இன்பம்கொள்ளும் கருவியை நாடும் பெண்ணாக அந்த காட்சியில் கியாரா நடித்திருந்தார்.
அக்காட்சியில் நடிப்பதற்காக, அவர் அது சம்பந்தமான ஆபாச வீடியோக்களை பார்த்ததாகவும், குறிப்பிட்ட காட்சி இயல்பாக படமாக்கப்பட்ட நடிகர்கள், கேமரா மேன் தவிர வேறு எவரையும் செட்டிற்குள் இயக்குனர் அனுமதிக்க வில்லை என்ற தகவலையும் சமீபத்திய நேர்காணனில் அவர் பகிர்ந்திருந்தார்.
Social Plugin