திரையில் வானிலிருந்து இறங்கி வந்த தேவதைகளாய் பலரது கனவுக்கன்னிகளாக வலம்வரும் நாயகிகள் பலர், தங்களது ஒப்பனை இல்லா முகத்தை காட்ட தயாராக இருப்பதில்லை.
சாய்பல்லவி உள்ளிட்ட ஒரு சில நடிகைகளை தவிர, மேக்கப் இன்றி ரசிகர்களால் அடையாளம் கூட கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இன்றைய நடிகைகள் அவற்றை நாடி இருக்கின்றனர்.
இப்படி இருக்க புதிய முயற்சியாக நடிகை காஜல் அகர்வால் மேக்கப் இல்லாத தனது உண்மை முகத்தை புகைப்படம் எடுத்து வெளியிட, ரசிகர்கள் ரியாக்ஸனோ நல்லபடியாக இல்லை.
நாங்கள் கண்டு கழித்த காஜலா இது? என பலர் ஷாக்காகி போய் கருத்துக்கள் தெரிவிக்க, கலங்கி போய் இருக்கிறாராம் நம்ம கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு.
Social Plugin