Ad Code

Responsive Advertisement

டைட்டான உடை..! குட்டை பாவாடை உலா..! ஸ்ரீ தேவி மகளின் தரிசனத்திற்காக காத்து கிடக்கும் மக்கள்


திரையில் கவர்ச்சியாக தோன்றும் நடிகைகள் நிஜ வாழ்விலும் கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் இல்லாத நிலையிலும், தொடர்ந்து லைம் லைட்டில் இருப்பதற்காக அதீத கவர்ச்சி உடைகளை அணிந்து வலம்வருகின்றனர்.


அதிலும் குறிப்பாக நடிகை ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூரோ, தினம் தினம் படு மோசமாக உடை அணிந்து ஜிம்மிற்கு சென்று வருகிறார். இவரது கவர்ச்சி புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கவர்ச்சி பிரியர்களுக்கு அசைவ விருந்தே அளித்து வருகிறது.


இவரது இந்த நடவடிக்கையை தொடர்ந்து அவரை புகைப்படம் எடுக்கவும், அதீத கவர்ச்சியை நேரில் கண்டு ரசிக்கவும், ஜான்வி கபூர் செல்லும் ஜிம் வாசலில் குவிந்து நிற்கிறதாம் ரசிக கூட்டம்.