காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியின் காதல் கதை குறித்த தகவல் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் மூலம் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் காமெடியில் ஜொலிப்பவர் நம் இம்மான் அண்ணாச்சி. இவர் தொகுத்து வழங்கிய குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சியும் மிக பிரபலம்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாச்சி, முதன் முதலாக தனது மண வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் தான் காதலித்து திருமணம் செய்தவன் என்றும்,
தான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரின் மகளை காதலித்து, அவர் வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
Social Plugin