Monday, 17 June 2019

தாஜ்மஹால், குட்லக் பட நடிகையா இது? 19 வருடங்கள் கழித்தும் இப்படியா?


19 வருடங்களுக்கு பிறகும் நடிகை ரியா சென் அதே இளமையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியா சென். பின்னர் பிரசாந்த் உடன் குட்லக் எனும் படத்திலும் நடித்த அவர், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஜொலிக்கவில்லை.

என்றாலும் தொடர்ந்து பாலிவுட்டில் சிறு சிறு படங்களில் நடித்து வரும் இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் சிலர் 19 வருடங்களுக்கு பின் அடையாளம் கண்டு இருக்கின்றனர்.

38 வயதான நிலையில், இன்றும் அப்பொழுது பார்த்தபடியே இளமையுடன் காட்சியளிக்கும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. 


Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();