Breaking News

பிரபல அரசியல்வாதியுடன் ஜல்சா..! வீடியோவில் சிக்கிய 'மெட்டிஒலி' நடிகை


திமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளரான தமிழன் பிரசன்னாவின் வீடியோ என, ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை வலம்வந்து கொண்டிருக்கிறது.

இந்த வீடியோ குறித்து பேசிய பிரசன்னா, அதில் இருப்பது தான் இல்லை என மறுப்பு தெரிவித்திருந்ததுடன், எனது பேச்சிற்கு பதில் அளிக்க முடியாமல் பிற காட்சிகள் செய்த சதி எனவும் ஆவேசமாக தெரிவித்து இருந்தார்.

மேலும் அந்த வீடியோவை பரப்புவபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்து இருந்தார். இவர் மறுப்பு தெரிவித்திருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து, பிரசன்னாவை தாக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிரசன்னாவுடன் அந்த வீடியோவில் இருப்பவர், அவரது நெருங்கிய தோழியும், மெட்டி ஒலி எனும் பிரபல தொடரில் நடித்தவர் என்ற தகவலும் தற்பொழுது பரவி வருகிறது.