தமிழ் சினிமாவையே பெருமை படும்படி நல்ல படங்களை கொடுத்தவர் அந்த முன்னணி இயக்குனர். இவர் வேலைவாங்கும் விதம் சர்ச்சையாக இருந்தாலும் படம் கண்டிப்பாக விருது வாங்கிவிடும் என்ற நம்பிக்கை நட்சத்திரங்களிடையே இருந்தது.
இதனாலேயே என்ன கஷ்டப்பட்டாலும் இவர் படங்களில் நடிக்க வரிசையில் நின்றனர் நடிகர்கள். அப்படி இருக்க இவரது ஆஸ்தான நடிகரே இவரை கழட்டி விட்டது, 'படம் இயக்க தெரியவில்லை' எனக்கூறி புறக்கணித்தது இவர் வசம் இருந்த இளம் நடிகர்களையும் அவர் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவிக்க வைத்துள்ளது.
போதத்தைக்கு சில மாதங்களுக்கு முன்பு இவரது காதல் மனைவியும், வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்த சம்பவமும் இயக்குனரை வாட்டி வதைக்க, பெரும் சங்கடத்தில் தவித்து வருகிறாராம்.
Social Plugin