பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமானால் படுக்கையை பகிர வேண்டும் என தன்னை நிர்பந்தித்ததாக பிரபல நடிகை ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தெலுங்கு திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமானவர் மாதவி லதா. இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பலர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் குறிப்பிட்ட மாதவி லதா தான் சீசன் 2 வின் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பரபர குற்றச்சாட்டினை முன்வைத்து இருந்தார்.
இப்படி, 'தங்கள் நிகழ்ச்சியின் மீது குற்றம் சாட்டியவரையே எப்படி நிகழ்ச்சி நிர்வாகம் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கும்?' எனவும் ரசிகர்கள் இப்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Social Plugin