நடனமாடும் போது மட்டமல்லாக்க விழுந்து கிடந்த அறந்தாங்கி நிஷாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தனது ஸ்டான்ட் அப் காமெடிகளின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிசா. நிஜ வாழ்விலும் மிகவும் கலகலப்பான ஒருவரான இவர் தற்பொழுது திரைத்துறையிலும் நடிக்க துவங்கி இருக்கிறார்.
பெரும்பாலும் இவரது காமெடி வீடியோக்களே இணையத்தை கலக்கும் நிலையில், முதன் முறையாக அவர் விழுந்து வாரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலையுடன் பீச்சில் நடனமாட கால் தவறி கீழே விழுகிறார் நிஷா. இந்த காணொளியினை மணிமேகலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Avamaanathuku bayandhu Nisha akka romba naala olichu vachurundha video 🙊 Exclusive aga ungalukaga idho 🙌😁 pic.twitter.com/ghO4ilPbse— MANIMEGALAI (@iamManimegalai) June 23, 2019
Social Plugin