நயன்தாராவுக்கு முன்னதாகவே தமிழ், தெலுங்கு என நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருந்தவர் நடிகை அனுஸ்கா.
இப்படி தொடர்ந்து முன்னணியில் ஜொலித்து வந்தவர் யார் கண் பட்டதோ தெரியவில்லை, உடல் எடை கூடி ஒரு படம் கூட இல்லாமல் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், பாகுபலி எனும் மாபெரும் படத்தை இயக்கிய ராஜமௌலி அவர்களிடம் இருந்து போன் கால் வர, மீண்டும் வாய்ப்பு கதவை தட்டுவதாக எண்ணி குதூகலித்து இருக்கிறார் நடிகை.
ஆனால், துரதிஷ்டவசமாக இயக்குனரோ, 'படத்தில் உங்களுக்கு மூன்று நிமிடம் மட்டுமே வரும் சிறப்பு தோற்றம்' என குண்டை தூக்கி போட, ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் நொந்து போய் விட்டாராம்.
Social Plugin