Ad Code

Responsive Advertisement

பிரபல தமிழ் நடிகையுடன் காதல்..? கையும் களவுமாக சிக்கிய பும்ரா


இந்திய கிரிக்கெட் அணி வீரரான பும்ரா, நடிகை அனுபமா பரமேஸ்வரனை காதலித்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அனுபமா. இவர் தமிழில் நடிகர் தனுசுடன் கொடி திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவான இவர், பிரபல இந்திய அணி வீரரான பும்ராவை ட்விட்டர் பக்கத்தில் ஃ பாலோவ் செய்வதும், பும்ராவும் இவரை ஃ பாலோவ் செய்திருப்பதும் ரசிகர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.


இதனால் 'கிரிக்கெட் மீது ஈடுபாடே இல்லாத ஒரு நடிகை, ஏன் பும்ராவை டவிட்டரில்  பின்தொடர வேண்டும்? வட இந்தியரான பும்ராவும், வளர்ந்து வரும் இளம் தென்னிந்திய நடிகை ஏன் பின்தொடர்ந்து இருக்கிறார்?' என்ற கேள்விகள் இருவரும் நெருங்கி பழகி வருகின்றனரா? என்ற கேள்வியை கிசு கிசு பிரியர்களிடம் கிளப்பி விட்டு இருக்கிறது.