Ad Code

Responsive Advertisement

'44' வயதில் 4-வது திருமணம்..! சர்ச்சையில் சிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகை


பல திருமணங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில் இயல்பான ஒன்றுதான் என்றாலும், பிரபல ஹாலிவுட் நடிகையின் திருமணம் குறித்த செய்தி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்சன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. பெரும்பாலான நடிகைகளை போல இவரது திருமண வாழ்வும் விமர்சிக்கப்படும் ஒன்றாகவே அமைந்து விட்டது.


ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று 6 குழந்தைகளை ஈன்றெடுத்த நிலையில், அனைத்தும் விவாகரத்தில் முடிந்து விட்டது. இந்நிலையில் தனது 44 வயது வயதில் பிரபல ஹாலிவுட் நடிகரான 'கேனு ரீவ்ஸ் (58)' என்பவருடன் காதல் வசப்பட்டிருப்பதாக கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.


இவர்களது சமீபத்திய நட்பு காதலாக மாற, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஹாலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.