அமலாபால் போன்ற நடிகைகள் கவர்ச்சி காட்டினால் குத்தமில்லை, நாங்கள் கவர்ச்சி காட்டினால் மட்டும் குத்தமா? என கொதித்தெழுந்துள்ளனர் டிக் டாக் கவர்ச்சி கன்னிகள்.
சென்ற வருடம் டிக்டாக் எனும் செயலியில் அதிக லைக்குகளை அள்ளிக்குவிக்க பெண்கள் ஆபாசமாக காணொளிகளை வெளியிடுவதாக எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தது.
இதனை அடுத்து அந்த செயலியை தடை செய்யும் அளவிற்கு சென்றது இந்திய அரசாங்கம். மேலும் கவர்ச்சி வீடியோக்களை பதிவிடும் பெண்கள் பலரால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டனர்.
இந்நிலையில் நடிகை அமலாபால் ஆடை எனும் படத்தில் ஆடையில்லாமல் நடித்த காட்சிகள் அப்பட டீசரில் வெளியானது. இதனால் திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் அமலாபாலின் இந்த முயற்சியை தைரியமான நடவடிக்கை என பாராட்டினர்.
அதில் கருத்து தெரிவித்த டிக்டாக் மங்கைகள் சிலர், 'இதையே நாங்க செஞ்சிருந்தா கழுவி கழுவி ஊத்திருப்பாங்க' என சலித்து கொண்டு பதிவிட்டிருந்ததையும் கண்கூடாக பார்க்க முடிந்தது.
Social Plugin