Ad Code

Responsive Advertisement

இது என்ன கன்றாவி.? பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைலை கலாய்க்கும் ரசிகர்கள்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழக அளவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. இதனை தொடர்ந்து தற்பொழுது இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் அடாவடியாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்நிகழ்ச்சி முடிந்து ஒருவருட காலம் ஆகிவிட்ட போதும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சிம்புவுடனான காதல், அவ்வப்போது வெளியாகும் கவர்ச்சி புகைப்படங்கள் என ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து தன்பக்கம் இருக்கும்படியே செய்து வரும் இவர், தற்பொழுது புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி அந்த புகைப்படத்தினை பகிர்ந்தார்.

வழக்கம் போல ரசிகர்களும் புதிய ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ள, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படம்.