தமிழ் திரைப்பட நடிகை வேதிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சினிமாவில் ஜொலிக்கவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட அளவு ரசிகர்களை தன் கைவசம் வைத்து இருக்கிறார் நடிகை வேதிகா.
இவர் நடிப்பில் இறுதியாக காஞ்சனா 3 திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில், தொடர்ந்து சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தனது ரசிகர்களை குஷி படுத்த தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Social Plugin