குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களிடையே பிரபலமடைந்த சாரா, தற்பொழுது டீனேஜ் பெண்ணாக இணையத்தை கலக்கி வருகிறார்.
தெய்வ திருமகள் படத்தில், விக்ரமின் மகளாக நடித்து அசத்தியவர் சாரா அர்ஜுன். அதனை அடுத்து சைவம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியவர் இனியும் தான் குழந்தை நட்சத்திரம் அல்ல என கூறும் அளவிற்கு மடமடவென வளர்ந்து நிற்கிறார்.
சமீபத்தில் தனது 13வது பிறந்தநாளை கொண்டாடிய அவர், சமூக வலைத்தளங்களில் படு ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
இவரது சமீபத்திய புகைப்படங்களை கண்டு வியக்கும் ரசிகர்கள் பலர், விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Social Plugin