தமிழகத்தின் பிற இடங்களை காட்டிலும் சென்னையில் அதிக அளவில் திரையரங்குகள் உள்ள நிலையில், கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நிகழ்த்தும் இடமாக அந்நகரம் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இது வரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் புரிந்த திரைப்படங்கள், அதன் வசூல் விவரங்கள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
• #2Point0 - ₹2.64 CR
• #Sarkar - ₹2.41 CR
• #Kaala - ₹1.76 CR
• #Mersal - ₹1.52 CR
• #Vivegam - ₹1.21 CR
• #AvengersEndgame
- ₹1.17 CR
• #Kabali - ₹1.12 CR
• #Petta - ₹1.12 CR
• #Theri - ₹1.05 CR
• #NGK
- ₹1.03 CR


இதன் அடிப்படையில், ரஜினியின் 2.0 திரைப்படம் 2.64 கோடி வசூலுடன் முதல் இடத்திலும், விஜயின் சர்கார் திரைப்படம் 2.41 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
முன்னணி நடிகரான அஜித்தின் விவேகம் திரைப்படம் 1.21 கோடி வசூலுடன் 5 வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin