Ad Code

Responsive Advertisement

'விருது' விழாவில் 'கவர்ச்சி' விருந்து..! பிரபலங்களை சுண்டி இழுத்த ஸ்ரீ தேவியின் மகள்


நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விருது வழங்கும் விழாவில் அணிந்து வந்த உடைதான் இப்பொழுது பாலிவுட்டில் ஹாட் டால்க்.

இளம் வாரிசு நடிகையான ஜான்வி கபூர், தனது கவர்ச்சி உடைகளினால் கவனம் ஈர்த்து தினம் தினம் பாலிவுட் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகி வருகிறார்.

இந்நிலையில் கிரேசியா மில்லேனியல் விருதுகள் விழாவில் கலந்து கொண்ட அவர், வழக்கம் போல தனது கவர்ச்சி உடையினால் திரையுலகினரின் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

மிகவும் வித்யாசமான உடையில் கவர்ச்சி தெறிக்க, தென்பட்ட ஜான்விகபூர், 'வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான' விருதினையும் தட்டி சென்று பலரது பாராட்டுகளையும் பெற்றார்.