இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் டிவி சேனல் வெளியிட்ட விளம்பரத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், எலியும் பூனையுமான பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின. இதனை யொட்டி வழக்கம் போல பாகிஸ்தானியர்கள் போட்டிக்கு முன்னதாக கூவி, தற்பொழுது மூக்குடைபட்டு கிடக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக அபிநந்தனை கேலி செய்து அவர்கள் வெளியிட்ட விளம்பரம் பெரும் சர்ச்சைக்கு ஆளானது. இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய யூட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோ இதோ.
Social Plugin