2019ம் ஆண்டின் இந்தியன் பிரிமியர் லீக், 20 ஓவர் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது.
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி சர்ச்சையான முறையில் அவுட் ஆனது குறித்து ரசிகர்கள் பலர் தங்களது ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி இருக்க, தோனியின் இந்த சர்ச்சை விக்கட் குறித்து சிறுவன் ஒருவன் கதறி அழும் காணொளி வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட காணொளியில், மூன்றாவது அம்பர்யரின் முறையற்ற முடிவு குறித்து விமர்சிக்கும் சிறுவன், அவரை திட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று உள்ளது.
#CSK தோல்வி 3rd Umpireக்கு அழுது சாபம் விட்ட மாணவன் . #CSK #Ipl2019 #viralvideo pic.twitter.com/VTCsU88ThW— RK SURESH (@studio9_suresh) May 13, 2019
Social Plugin