Ad Code

Responsive Advertisement

எப்படி இருந்த 'மாளவிகா' இப்படி ஆகிட்டாங்களே!!! ரசிகர்களை புலம்ப வைத்த புகைப்படம்


2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வந்தவர் நடிகை மாளவிகா. இவர் கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை மணந்து திரையுலகை விட்டு விலகி இருக்கிறார்.

நடிக்கும் போது கவர்ச்சியில் சக்கை போடு போட்டு ரசிகர்கள் பலரது கனவுக்கன்னியாக வலம்வந்த இவர், உடல் எடை அதிகரித்து அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார்.

பெரும்பாலனான நடிகைகள் வாய்ப்புகள் கிடைக்கும் வரை, உடலை கட்டுமஸ்தாக வைத்து விட்டு, மார்க்கெட் போனதும் கவனம் செலுத்துவதை நிறுத்திவிடுவது வழக்கம்.

அவர்களின் வரிசையில் கவர்ச்சி புயல் மாளவிகாவும் இணைந்து இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.