Ad Code

Responsive Advertisement

திருமணமான கிரிக்கெட் வீரருடன் காதல்..! உண்மையை சொன்ன காஜல் அகர்வால்


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் பிரபல கிரிக்கெட் வீரரின் மேல் காதல் கொண்டது குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில்,தாங்கள் ஒருதலையாக காதலித்த நபர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த காஜல் அகர்வால், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனும், மும்பை அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவின் பெயரை பதிலாக கூறி இருந்தார்.

'அவரின் பேட்டிங் ஸ்டைல் மற்றும் அதிரடி ஆட்டத்தை கண்டு மயங்கி, தான் காதலில் விழுந்ததாகவும்' அவர் அந்த நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.