இப்படி இருக்க, நடிகர் சூர்யாவின் மீதான தனது ஆசையினையும், ஜோதிகா மீதான பொறாமையினையும் வெளிப்படையாக கூறி இருக்கிறார் இளம் நடிகை ராஷி கண்ணா.
இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. இவர் நடிப்பில் அயோக்யா திரைப்படமும் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதன் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம், 'உங்களது ரகசிய ஆசை என்ன?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, 'நடிகை ஜோதிகா மட்டும் சூர்யாவை மணக்காமல் இருந்திருந்தால், நான் சூர்யாவை திருமணம் செய்து இருப்பேன்' என வெளிப்படையாக பதில் அளித்து இருந்தார்.
Social Plugin