இன்று தமிழ் சினிமாவில் காமெடியன்களே ஒரு நாள் படப்பிடிப்புக்கு லட்சங்களில் சம்பளம் பெரும் நிலையில், வெறும் 10 லட்ச செலவில் அதே சமயம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது தமிழ் திரைப்படம் ஒன்று.
'கோடிக்கணக்கில் செலவு செய்யும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக இந்த படத்தை 10 லட்சம் செலவில் எடுத்துள்ளோம். இந்த படத்தில் இருட்டு அறை காட்சிகள் இருக்காது, 90ml வைத்து சரக்கடிக்க மாட்டார்கள். புகைப்பிடிக்க மாட்டார்கள். மஹாதேவகியோ அல்லது திரிஷா, நயன்தாரவையையோ இரட்டை வசனத்தில் பேச மாட்டார்கள். ஹீரோ அடித்தால் 100 அடி பறக்கும் சண்டை காட்சிகள் இருக்காது'
என டிஸ்கிளைமரிலேயே ரசிகர்களின் கிளாப்ஸ் அல்ல, இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி போய் இருக்கிறது.
Social Plugin