சமூக வலைத்தளங்களில் நல்லது செய்தாலும், கேட்டது செய்தாலும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தீர்க்க ஒரு சில சர்ச்சை வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் போன்றவர்களை, திரைத்துறை பிரபலங்கள் பெரும்பாலும் தவிர்த்து விடுவது உண்டு. அதே சமயம் தைரியமாக நாக்கை புடுங்கும் அளவிற்கு கேள்வி கேட்டு, ஓட வைக்கும் பிரபலங்களையும் பார்த்திருப்போம்.
இவர்களுக்கு மத்தியில், தன்னை அசிங்கமாக திட்டிய ரசிகரின் அன்னையை தரக்குறைவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதற்கு முன்னதாகவே இது போன்ற சர்ச்சைகளில் யாஷிகா ஆனந்த் சிக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Social Plugin