Ad Code

Responsive Advertisement

பள்ளி விழாவுக்கு படுகவர்ச்சி உடையில் சென்ற யாஷிகா... திட்டி தீர்க்கும் ரசிகர்கள்


#YashikaAnand #DanceSchool   

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் துவங்கி, பிக்பாஸ் நிகழ்ச்சி, சமூக வலைத்தளங்கள் என படுக்கவர்ச்சி காட்டி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை யாசிகா ஆனந்த்.

கண்ணை கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது, விமர்சிப்பவர்களை அசிங்கமாக திட்டுவது, என இவர் செய்யும் அளப்பறைகளுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

Also Read | சுட்டி பையனுக்கு லிப் கிஸ் அடித்த விஜய் டிவி ஜாக்லின்!!! வைரலாகும் புகைப்படம் 

இந்நிலையில் குழந்தைகள் நடனம் கற்கும், நடன பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் யாஷிகா. அதில் வழக்கம் போல படுக்கவர்ச்சி உடையில் கலந்து கொண்டிருந்த அவர், குறிப்பிட்ட நிகழ்வின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

இதனை கண்டு அதிர்ந்த ரசிகர்கள், வழக்கம் போல 'குழந்தைகள் பள்ளிக்கு இப்படியா உடையணிந்து செல்வது?' என விமர்சித்து வருகின்றனர்.