#VJRamya #Trisha #Tatoo
சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க துவங்கி விட்ட இக்காலகட்டத்தில், பலரை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யாவும் திரைத்துறைக்கு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஓகே கண்மணி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நாயகியாக வேண்டும் என்ற எண்ணம், நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யாவுக்கு எழுந்திருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | சுட்டி பையனுக்கு லிப் கிஸ் அடித்த விஜய் டிவி ஜாக்லின்!!! வைரலாகும் புகைப்படம்
அதனை நிரூபிக்கும் விதத்தில், உடற்பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்து கொள்வது மட்டுமல்லாது, அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது, எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகம் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் இவர், நடிகை திரிஷா பாணியில் மார்புக்கு மேலே டாட்டூவும் வரைந்திருக்கிறார்.
Social Plugin